Saturday, June 17, 2023

சப்த மாதா 108 போற்றி

 


ஓம் பிரம்மியே போற்றி

ஓம் பிரம்ம சக்தியே போற்றி 

ஓம் அன்ன வாஹினியே போற்றி 

ஓம் அபயகரத்தாளே போற்றி 

ஓம் இந்தளூர்த்தேவியே போற்றி 

ஓம் ஈர்த்து அருள்பவளே போற்றி 

ஓம் சடைமுடியாளே போற்றி 

ஓம் ஜபமாலை ஏந்தியவளே போற்றி 

ஓம் நான்முகியே போற்றி 

ஓம் நால்வேதமாதாவே போற்றி 

ஓம் பத்மாசனியே போற்றி 

ஓம் பயநாசினியே போற்றி 

ஓம் மலர்விழியாளே போற்றி 

ஓம் மான் தோலுடையாளே போற்றி

ஓம் மகேஸ்வரியே போற்றி 

ஓம் மகேஸ்வரன் ரூபியே போற்றி 

ஓம் அன்பர்க்கு எளியவளே போற்றி 

ஓம் அசுரநிக்ரஹியே போற்றி 

ஓம் கருணாபுரத் தேவியே போற்றி 

ஓம் காளை வாஹினியே போற்றி

ஓம் த்ரிசூலதாரியே போற்றி 

ஓம் த்ரைலோக்ய மோஹினியே போற்றி 

Watch full video on: சப்த மாதா 108 போற்றி

ஓம் பஞ்சமுகியே போற்றி 

ஓம் பல்லாயுதமேந்தியவளே

ஓம் படர் சடையாளே போற்றி

ஓம் பாம்பணியாளே போற்றி 

ஓம் முக்கண்ணியே போற்றி 

ஓம் முக்தி தாயகியே போற்றி 

ஓம் வெண்ணிற மேனியளே போற்றி

ஓம் வெற்றியளிப்பவளே போற்றி 

ஓம் கௌமாரியே போற்றி 

ஓம் குமாரசக்தியே போற்றி 

ஓம் அகந்தை அழிப்பவளே போற்றி 

ஓம் அசுரசம்ஹாரியே போற்றி 

ஓம் உண்மையுணர்த்துபவளே போற்றி 

ஓம் உடும்ப மரத்தடியிலிருப்பவளே போற்றி 

Watch full video on: சப்த மாதா 108 போற்றி

ஓம் கஞ்சனூர்த் தேவியே போற்றி 

ஓம் குங்கும வண்ணியே போற்றி

ஓம் சண்முகியே போற்றி 

ஓம் சக்தி ஆயுததாரியே போற்றி

ஓம் மயில் வாஹினியே போற்றி

ஓம் மகுடமணிந்தவளே போற்றி 

ஓம் வீரசக்தியே போற்றி 

ஓம் வரியோர்க்காவலே போற்றி 

ஓம் வைஷ்ணவியே போற்றி 

ஓம் விரிகண்ணாளே போற்றி 

ஓம் கருடவாஹினியே போற்றி

ஓம் கதாயுததாரியே போற்றி 

ஓம் சங்கேந்தியவளே போற்றி 

ஓம் சக்கரமும் ஏற்றவளே போற்றி 

ஓம் சுந்தரவதனியே போற்றி 

ஓம் சேந்தன் குடித்தேவியே போற்றி 

ஓம் பெருமுலையாளே போற்றி 

ஓம் பேரழிகியே போற்றி 

ஓம் மஹாமாயையே போற்றி 

ஓம் மஞ்சள்நிற ஆடையளே போற்றி

ஓம் வனமால்தாரியே போற்றி 

ஓம் விஷ்ணு அம்சதேவியே போற்றி 

ஓம் வாராகியே போற்றி 

ஓம் வழுவூர்த் தேவியே போற்றி

ஓம் அஸ்திரவாராகியே போற்றி

ஓம் ஆபரணதாரியே போற்றி 

ஓம் கதாயுததாரியே போற்றி 

ஓம் கபால மாலையணிந்தவளே

ஓம் கலப்பை ஏந்தியவளே போற்றி 

ஓம் கார்முகில் வண்ணியே போற்றி 

ஓம் சக்தி சேனாபதியே போற்றி 

ஓம் ஸ்வப்ன வாராஹியே போற்றி 

ஓம் துஷ்டநிக்ரஹியே போற்றி 

ஓம் தூம்ரவாராஹியே போற்றி 

ஓம் பட்டுடுத்தவளே போற்றி 

ஓம் பகை பொடிப்பவளே போற்றி 

ஓம் மகிஷவாஹினியே போற்றி 

ஓம் மகாவாராஹியே போற்றி 

ஓம் இந்திராணியே போற்றி 

ஓம் இன்னல் களைபவளே போற்றி 

ஓம் அங்குசதாரியே போற்றி 

ஓம் ஆயிரம் கண்ணாளே போற்றி 

ஓம் கஜவாஹினியே போற்றி 

ஓம் கதாயுத பாணியே போற்றி

ஓம் கலக்கம் தீர்ப்பவளே போற்றி 

ஓம் கல்பமரத்தடியிலிருப்பவளே போற்றி

ஓம் தயாபரியே போற்றி 

ஓம் தருமபுரத் தேவியே போற்றி 

ஓம் யமபயநாசினியே போற்றி

ஓம் யானைக் கொடியுடையவளே போற்றி 

ஓம் சாமுண்டேஸ்வரியே போற்றி 

ஓம் சண்டனையழித்தவளே போற்றி 

ஓம் ஆந்தை வாஹினியே போற்றி 

ஓம் அஷ்டயோஹினி சூழ்ந்வளே போற்றி

ஓம் அதிகந்தரியே போற்றி

ஓம் ஆடியருள்பவளே

ஓம் ஊர்த்துவ கேசியே போற்றி 

ஓம் உத்திரமாயூர தேவியே போற்றி

ஓம் கர்ஜிப்பவளே போற்றி 

ஓம் கனல் ஏந்தியவளே போற்றி

ஓம் பத்மாக்ஷியே போற்றி 

ஓம் பிரளயரூபியே போற்றி

ஓம் வாருணிசாமுனண்டியே போற்றி

ஓம் வடவிருக்ஷத்தடியிலிருப்பவளே போற்றி

ஓம் ரக்த சாமுண்டியே போற்றி 

ஓம் ராக்ஷஸ நிக்ரஹியே போற்றி 

ஓம் எழுபெருந்தேவியரே போற்றி

ஓம் எளியோரைக் காப்போரே போற்றி 

ஓம் சிவாலயத் தேவியரே போற்றி 

ஓம் சீக்கிரமே கனிபவரே போற்றி 

ஓம் வடதிசை நோக்குபவரே போற்றி 

ஓம் வரம்யாவும் அருள்பவரே போற்றி போற்றி

No comments:

Post a Comment

அஷ்டலட்சுமி வருகைப் பதிகம் | Ashta Lakshmi Varukai Pathikam

வருவாயே லெட்சுமியே வருவாயே உன்னை வாயாறப்பாடுகிறோம் வரம் தருவாயே எட்டுவகை லெட்சுமியால் ஏராளமான செல்வம் கொட்டும்வகை நானறிந்தேன் கோலமயிலானவளே! ...